நில அளவுகள்
நில அளவைகள் அறிவோம். பழந்தமிழரின் அளவை முறைகள்...! நில அளவைகள் பல்வேறு அளவுகளில் குறிப்பிடப்படுகின்றன. அது பற்றிய விவரம்:- நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர் 1 ஹெக்டேர் - 100 ஏர்ஸ் 1 ஏக்கர் – 0.405 ஹெக்டேர் 1 ஏக்கர் – 4046.82 சதுர மீட்டர் 1 ஏக்கர் – 43,560 சதுர அடிகள் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் ...